மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து இபிஎஸ் விளக்குவார் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்பு இபிஎஸ் விளக்குவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் டெல்லிக்கு யாரும் ...