சி.பி. ராதாகிருஷ்ணனை நிர்வாகிகளுடன் சந்தித்த இபிஎஸ்!
குடியரசுத் துணை தலைவர் மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்துக் கூறினார். டெல்லிச் சென்றுள்ள இபிஎஸ் அண்மையில் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தார். ...