முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அமித்ஷாவிடம் இபிஎஸ் கோரிக்கை!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிச் சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் ...