அதிமுகவை ஒருங்கிணைக்க இபிஎஸ் தடைக்கல்! – டிடிவி தினகரன்
மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேனியில் நடைபெற்ற அமமுகவின் மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை ...