இபிஎஸ் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்க அழைப்பு!
வரும் 7-ம் தேதி முதல் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்க ...