வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க திமுக அரசிடம் வலியுறுத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோரப் ...