பாலியல் வன்கொடுமை வழக்கு – நடிகர் முகேஷுக்கு முன் ஜாமின் வழங்கியது கேரள நீதிமன்றம்!
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட கேரள நடிகரும், எம்.எல்.ஏவுமான முகேஷுக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக வெளியான ஹேமா கமிஷன் ...