ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 158 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற ...