ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!
ஈரோடு மாவட்டம் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோயில் தேரோட்ட விழாவையொட்டி, கால்நடை சந்தை களைகட்டியது. புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோயில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ...