ஈரோடு : கேஸ் குழாய் பணிகளில் தொய்வு – மக்கள் போராட்டம்!
ஈரோட்டில் கேஸ் குழாய் பதிக்கும் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தால், தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வில்லரசம்பட்டியில் வீடுகளுக்குக் குழாய் மூலம் கேஸ் ...