erode elections - Tamil Janam TV

Tag: erode elections

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தமது வாக்கை வேறொருவர் பதிவு செய்திருப்பதாக பெண் புகார்!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், தமது வாக்கினை வேறொருவர் பதிவு செய்திருப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக, ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : நாளை வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி ...

ஈரோடு இடைத்தேர்தல்: இவிஎம் இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ...

ஓய்ந்தது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம்!.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் ...

இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் தேதி ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : பூத் ஸ்லிப் வழங்கும் பணி மும்முரம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பூத் ஸ்லிப் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வேட்புமனுவை வாபஸ் பெற்ற அதிமுக நிர்வாகி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுகவை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது வேட்புமனுவை வாபஸ் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 47 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி ...

திமுக, நாதக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி ...

பறிமுதல் செய்த பணத்தை வீடியோ எடுக்க அனுமதி மறுப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக இரு தரப்புக்கு இடையே ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது பாஜக! – அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ...