ஈரோடு : வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்!
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் நூற்றுக்கணக்கான வருவாய்த் துறையினர் பேரணியாக ...