ஈரோடு : நாய்களுக்கு விஷம் வைத்த தோட்ட பணியாளர் கைது!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாய்களை விஷம் வைத்துக் கொன்ற சம்பவத்தில் தோட்ட பணியாளரை போலீசார் கைது செய்தனர். பாஜக நிர்வாகியாக இருப்பவர் கலைவாணி. இவரது கணவர் பாஸ்கர். இவர்கள் வீட்டில் வளர்த்து ...