ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் முடக்குவாத நோயாளிகள் – மருத்துவர் இல்லாததால் அவதி!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முடக்குவாத நோயாளிகள் சிகிச்சைக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ...