ஈரோடு : டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை!
ஈரோட்டில் உள்ள டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம், சித்தோடு நால் ரோடு பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ...