ஈரோடு : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ பேரணி!
ஈரோட்டில் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச ...