ஈரோடு : நியாய விலைக்கடையை சூறையாடிய காட்டு யானை – மக்கள் அச்சம்!
ஈரோடு மாவட்டம் தெங்குமரஹடா கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையை காட்டு யானை சூறையாடியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் உள்ள தெங்குமரஹடா மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ...