ஈரோடு : அழகு நிலையத்தில் செல்போனை திருடிய நபர்!
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அழகு நிலையத்தில் யாசகம் கேட்டு வந்தவர், மேஜை மீது இருந்த செல்போனை திருடிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் ...