ஈரோடு : அதிகாரிகளை கண்டித்து இலங்கை தமிழர் முகாம் மக்கள் ஆர்ப்பாட்டம்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்து இலங்கைத் தமிழர் முகாம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பவானி சாகரில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம் குடியிருப்பு பகுதியில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ...