ஈரோடு : பெண்ணை கடித்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது!
ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெண்ணை கடித்த பாம்பை லாவகமாக பிடித்த பாம்புபிடி வீரர் அதை வனப்பகுதியில் விடுவித்தார். மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரது வீட்டில் உறவுக்கார ...