இஎஸ்ஐ புதிய திட்டம் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் : கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன்
இஎஸ்ஐ புதிய திட்டம் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் எனக் கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் ...