நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் மக்கள் அலைக்கழிப்பு : டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் மக்களை அலைக்கழிக்கும் திமுக அரசுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...