ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஸ்பெயின் – இங்கிலாந்து பலப்பரீட்சை!
இன்று நடைபெறும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. ஐரோப்பிய கால்பந்து போட்டி கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கியது. ...