ஐரோப்பிய கால்பந்து தொடர்: நெதர்லாந்து அணி காலிறுதிக்கு தகுதி!
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ருமேனியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வரும் ...