ரேபரேலி தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி மக்களால் விரப்பட்டுவார்!- ராஜ்நாத் சிங்
"ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இப்போது போட்டியிடுகிறார். விரைவில் அங்கிருந்தும் பொது மக்களால் விரட்டப்படுவார்" என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் ரோஹ்தக் ...