திமுக குடும்ப ஆதிக்க ஆட்சியில் விண்வெளித்துறை கூட தப்பவில்லை : ஆர்.பி.உதயகுமார்
முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்ப ஆதிக்க ஆட்சியில் இருந்து விண்வெளித்துறை கூட தப்பவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ...