இமயமலையைச் சுற்றி பார்க்க ஆசையா: கைரோகாப்டர் அறிமுகம்!
இமயமலையின் அழகை வானில் பறந்தபடி சுற்றிப்பார்க்க, நாட்டிலேயே முதல்முறையாக,Gyrocopter சுற்றுலாவை உத்தரகாண்ட் அரசு அறிமுகப்படுத்த உள்ளது. உத்தரகாண்டில் உள்ள இமயமலையின் அழகைப் பார்த்து ரசிப்பதற்காக, இந்தியாவின் பல்வேறு ...