நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் அரசியலுக்கு வரலாம்! – இயக்குநர் மாரி செல்வராஜ்
நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் அரசியலுக்கு வரலாம் என திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாவட்டத்தில் ...