அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும்! – பாஜக எம்பி கம்பீர்!
கிழக்கு டெல்லி பாஜக எம்பியும், இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் டெல்லியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கடந்த ...