அனைவரும் முறையான மருத்துவ பரிசோதனை, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்! – முன்னாள் டிஜிபி ரவி
"இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும்" என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேசிய வாஸ்குலர் தினம் ஒவ்வொரு ...