ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் ...