எலான் மஸ்க் விரும்பினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கமளிக்க தயார் : ராஜீவ் சந்திரசேகர்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். ...