ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ...