சொத்துக்குவிப்பு வழக்கு: திமுக மாஜி அமைச்சர் குடும்பத்திற்கு சிறை – முழு விவரம்!
சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மகன், மகள் உள்ளிட்டோருக்குத் திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. திருச்சி மாவட்டம், மருங்காபுரி அடுத்துள்ள ...