முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவி புரிந்ததாக, வில்லிவாக்கம் காவல் ஆய்வாளரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 100 கோடி ரூபாய் ...