முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமின் மனு தள்ளுபடி!
நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷிற்கு சொந்தமான 100 ...