முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீனில் விடுவிப்பு!
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிபந்தணை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை போலி பத்திரம் தயாரித்து அபகரிப்பு ...