ஆசிரியர்களுக்கு பதநீர் வழங்கி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி!
ராமநாதபுரத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வில் ஆசிரியர்களுக்கு, பதநீர் வழங்கிய மாணவர்களின் செயல் காண்போரை கவர்ந்தது. சாயல்குடி அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு ...