தொடரும் மழை : பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
இன்று நடைபெற இருந்த திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் ...