தரம் உயர்த்தி முறைகேடு இல்லாத தேர்வுகள் நடத்தப்படும்! – தர்மேந்திர பிரதான்
"யுஜிசி நெட் தேர்வு விவகாரத்தில் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தேசிய தேர்வு முகமை சார்பில், யு.ஜி.சி. ...