கிருஷ்ணரின் கர்மபூமியான துவாரகா கடலில் அகழாய்வு தொடக்கம்!
கிருஷ்ணரின் கர்மபூமி என போற்றப்படும் துவாரகா கடலில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அகழாய்வை தொடங்கியுள்ளது. குஜராத் மாநிலம் துவாரகா ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமி என பக்தர்களால் போற்றப்படுகிறது. ...