தொடரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு -வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!
தொடர் கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய குடிநீர் ...
