முல்லைப் பெரியாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி சுற்றுவட்டார பகுதிகளில் ...