கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு!
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு ...