மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் 26,000 கன அடியாக குறைப்பு!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிவுடன் காணப்படுவதால், அணையின் இருந்து 16 கண் ...