பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2-ஆக உயர்வு : மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயாகவும், டீசல் ...