விமான நிலையத்தில் குண்டு வெடிக்க போவதாக வந்த தகவலால் பரபரப்பு!
சென்னை, விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் விமான நிறுவனங்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் ...