ராமதாஸ் தரப்பு சார்பில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் – 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சார்பில் சேலத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ...
