5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!
வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் தொடங்கி பாட்டி வடை சுடும் கதை வரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கொலுபொம்மைகள் அடங்கிய கொலு கண்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ...