விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இம்மாதம் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கவுள்ளார். இதையொட்டி, விழா மேடை மற்றும் பந்தல் ...